கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 411 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 347 கொரோனா நோயாளர்களும், 358 கொரோனா நோயாளர்கள் களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் இதோ..!





