இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!

 

இன்று (11) அதிகாலை முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

4 மாவட்டங்களுக்கு சொந்தமான 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் நிகதழுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

தனிமைப்படுத்தப்படட பகுதிகள்

மாத்தறை மாவட்டம்

மாத்தறை பொலிஸ் பிரிவு

  1. உயன்வத்த 417 கிராம உத்தியோகத்தர் பிரிவு
  2. உயன்வத்த வடக்கு 417D கிராம உத்தியோகத்தர் பிரிவு

மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவு

  1. உடஹபுவித்த E367 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவு

  1. வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் திப்புட்ட கிராமம்
  2. வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொஸ்கஸ்தென்ன கிராமம்

புத்தளம் மாவட்டம் கொஸ்வத்த பொலிஸ் பிரிவு

  1. மெத கிரிமெட்டியான 466 A கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

Previous Post Next Post


Put your ad code here