3 மாத குழந்தைக்கு எமனாக மாறிய கொரோனா- மேலும் 26 மரணங்கள் பதிவு..!!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வத்தேகம பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தையொன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பிரதேசங்கள்

  1. காலி பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண்
  2. ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது ஆண்
  3. பல்லேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது பெண்
  4. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது ஆண்
  5. மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது பெண்
  6. பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்
  7. நேபட பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது ஆண்
  8. யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயது பெண்
  9. யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயது ஆண்
  10. மீகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது ஆண்
  11. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது ஆண்
  12. அகுருஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண்
  13. மொரொன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது ஆண்
  14. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்
  15. அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது பெண்
  16. கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயது ஆண்
  17. களுஅக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயது பெண்
  18. மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயது பெண்
  19. மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது ஆண்
  20. பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயது பெண்
  21. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயது ஆண்
  22. கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது ஆண்
  23. மாஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயது பெண்
  24. நேபட பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயது பெண்
  25. வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை
  26. மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது ஆண்
Previous Post Next Post


Put your ad code here