நாட்டில் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் - 24
திருகோணமலை - 12
நுவரெலியா - 09
இரத்தினபுரி - 09
மட்டக்களப்பு - 06
களுத்துறை - 04
காலி - 02
மாத்தளை - 02
கம்பஹா - 01
அம்பாறை - 01
இதேவேளை மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை நீக்கப்பட்டுள்ளது.
குருணாகல் - 19
களுத்துறை - 10
திருகோணமலை - 02
நுவரெலியா - 02
கம்பஹா - 02
மட்டக்களப்பு - 01
பொலன்னறுவை - 01