கோவிட் 19 தடுப்பூசி முன்பதிவு செய்ய இணையதளம் அறிமுகம்..!!!


மேல் மாகாணத்தில் கோவிட் 19 தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவுகளை இணையதளத்தின் ஊடாக செய்திகொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Https://vaccine.covid19.gov.lk என்ற இணையதளம் வழியாக பொதுமக்கள் தடுப்பூசி பெற வசதியான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here