வடக்கில் 123 பேருக்கு கொரோனா தொற்று..!!!



வடக்கு மாகாணத்தில் 123 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரத்து 18 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவற்றின் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தில் 123 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 12. வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

வவுனியா மாவட்டத்தில் 11 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,

கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர்

வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கிளிநொச்சசி மாவட்டத்தில் 12 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here