யாழ்.மாவட்டத்தில் 53 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 443 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு,
யாழ். மாவட்டத்தில் பேர் 53 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 16 பேர்,
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 08 பேர்,
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
இளவாலை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 25 பேர்
வுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,
பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேர்
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 16 பேர்,
காங்கேசன்துறை கடற்படை முகாமில் 04 பேர்,
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.