நாட்டில் முதன்முறையாக ஒரே நாளில் 4,000இற்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம்..!!!


இலங்கையில் மேலும் ஆயிரத்து 172 கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, 2020 ஜனவரி தொடக்கம் இன்றுவரை நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
Previous Post Next Post


Put your ad code here