நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இன்று மேலும் 4 ஆயிரத்து 355 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் 2020 ஜனவரி முதல் இன்றுவரை 3 லட்சத்து 94 ஆயிரத்து 355 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், தற்போது 42 ஆயிரத்து 2 ஆயிரத்து 608 பேர் கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகள், இடைத்தங்கள் முகாங்கல் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
Tags:
sri lanka news