இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் கண்டி எசல பெரஹெர திட்டமிட்டவாறு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பங்கேற்பு இன்றி இந்த பெரஹெர நிகழ்வு இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதிதுறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழமைப்போல செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news