Sunday 10 October 2021

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு- புதிய விலை இதோ..!!!

SHARE

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.2,750 (முன்னைய விலை- ரூ.1,493)

5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.1,101 (முன்னைய விலை- ரூ. 598)

2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.520 (முன்னைய விலை- ரூ. 289)
SHARE