நாட்டில் இரண்டு முக்கிய எரிவாயு நிறுவனங்களான லிற்ரோ மற்றும் லாப்ஸ், ஆகியன எரிவாயு விலையை உயர்த்தியதால், மக்கள் மண்ணெண்ணெய் அடுப்புகள் வாங்க முனைகின்றனர்.
இந்நிலையில் கொழும்பில் உள்ள மக்கள் இன்று (12) காஸ்பஹாவை (GasPaha) சுற்றியுள்ள கடைகளில் மண்ணெண்ணெய் அடுப்புகள் வாங்க கூடினர்.
லங்காதீப செய்தியாளர் ஒரு வர்த்தகரை கேட்டபோது, இன்று 50 க்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
நன்றி :- Lankadeepa