HomeJaffna News நல்லூர் சிவன் கோவில் மானம்பூ உற்சவம்..!!! Saturday, October 16, 2021 யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் விஜயதசமி - மானம்பூ உற்சவம் நேற்று(15.10.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன் Tags: Jaffna News religion news sri lanka news Facebook Twitter