சில உணவு பொதிகளுக்கான விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் (12) கொத்து, பிரைட் ரைஸ், பால் தேநீர் ஆகியவை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news