Monday 4 October 2021

திடீரென செயலிழந்த சமூக வலைத்தளங்கள்..!!!

SHARE

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் சிறிது நேரத்திற்கு முன்பு செயலிழந்துள்ளன.

இலங்கை நேரப்படி இரவு 9.15 மணியளவில் இந்த தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது உலகளாவிய ரீதியில் சமூகவலைத்தள பயனாளிகளை பாதித்துள்ளது.
SHARE