லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!!!


எரிவாயு சம்பந்தமாக சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here