Monday 1 November 2021

ஜோஸ் பட்லர் சதம்!...இலங்கைக்கான வெற்றி இலக்கு இதோ

SHARE

 


டி20 உலகக் கிண்ணத் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் இலங்கை அணிக்கு இங்கிலாந்து அணி 164 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இயன் மோகன் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் வணிந்து அசரங்க 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்
SHARE