Homesri lanka news பைஸர் தடுப்பூசி பூஸ்டராக நாளை முதல்..!!! Tuesday, November 16, 2021 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி பூஸ்டராக நாளை (17) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழங்கப்படவுள்ளது. Tags: sri lanka news Facebook Twitter