Friday 3 December 2021

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் இலங்கையில் அடையாளம்..!!!

SHARE

இலங்கையிலும் ஒமிக்ரொன் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
SHARE