Monday 17 January 2022

நீலா விக்கிரமசிங்க காலமானார்

SHARE

 


இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார்.


71 வயதாக அவர் இலங்கையின் மூத்த பெண் பாடகர் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார்.
SHARE