நாளைய மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!


நாளையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 7 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது


 

Previous Post Next Post


Put your ad code here