நாளைய தினம்(24) எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ, 5 கிலோ, & 2.3 கிலோ) விநியோகம் செய்யப்படமாட்டது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Our website uses cookies to improve your experience. Learn more
Ok