மீரிகம தங்கொவிட்ட வீதியில் ஹலுகம மலையில் இன்று (23) பிற்பகல் பெற்றோல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.
முத்துராஜவெலயிலிருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல் இந்த பவுஸரில் இருந்துள்ளது.
ஹலுகம மலை பகுதியில் குறித்த பவுஸர் திடீரென பின்னோக்கிச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:
sri lanka news