ஊரடங்கு மற்றும் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் அமுல்: ரணில் அதிரடி..!!!


மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் அவரசகால சட்டத்தை அமுல் படுத்துமாறும் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும், அவர்கள் பயணிக்கும் லொரிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here