நிலையான அரசு விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு முடக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய எரிபொருளுக்கு செலுத்த போதுமான அந்நிய செலாவணி கிடைக்குமா என்பதில் “நிச்சயமற்ற நிலை” உள்ளது என்று அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
