
விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 8 படங்கள் உருவாகி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இதில் கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்கள் அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அவர் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் வரை புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகவேண்டாம் என்ற முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
Tags:
cinema news