35 இலட்சம் வென்ற கொக்குவில் சிவராஜ்..!!!


அபிவிருத்தி லொத்தர் சபையின் ராசி சீட்டிழுப்பில் முதலாவது இடத்தினை பெற்ற வெற்றியாளர் ரூபா 35 இலட்சம் பணப்பரிசினை வென்றுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கே இந்த பணத்தொகை இன்றையதினம் யாழ் முகவர் நிலையத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டதோடு அபிவிருத்தி லொத்தர் சபையின்,வலம்புரி சீட்டிழுப்பின் விற்பனை மேம்படுத்தலும் முன்னெடுக்கப்பட்டது

இந்த நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர்சபையின் தலைவர் அஜித் குணரட்ன நாரக்கல, உதவி பொது முகாமையாளர்,பிராந்திய.யாழ் மாவட்ட முகாமையாளர் விற்பனை முகவர்கள்,விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




Previous Post Next Post


Put your ad code here