HomeJaffna News தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு..!!! Monday, October 24, 2022 தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் Tags: Jaffna News news sri lanka news Facebook Twitter