நாளை முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு..!!!


நாளை(17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்காக 20,000/- ரூபா அறிவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூ. 3,000/- முதல் ரூ. 5,000/- ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here