2021ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்தார்.