வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணியுங்கள் - வடக்கு ஆளுநர்..!!!


வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்

தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ளசீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போம் கட்டாயமாக முக கவசம் அணியுமாறுகோரிக்கை விடுத்துள்ளார.


Previous Post Next Post


Put your ad code here