
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311.62 ஆகவும், விற்பனை விலை 328.90 ஆகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.