“யாழ் மக்கள் அன்பானவர்கள்” ஒளிப்பதிவிற்காக யாழ் வருகை தந்துள்ள பாபா மாஸ்டர்..!!! (Video)


தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.







Previous Post Next Post


Put your ad code here