வாக்காளர் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு..!!!


2023 இல் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கிராம அலுவலரிடம் அல்லது www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விவரங்களைச் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவேட்டில் இருந்து தகுதியான வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால், செப்டம்பர் 4ஆம் திகதிக்கு கிராம அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here