அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!!!



எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அமைச்சரவைக்கு இதனை அறிவித்துள்ளார்.

சம்பள உயர்வு கோரி அரச பணியாளர்கள் இன்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here