யாழில் 40 அடி கீழ் இறங்கிய பொது கிணறு..!!!


சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பொது கிணறு கீழ் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

பொலிகண்டி தெற்கு ஜே 395 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பொது கிணறே சுமார் 40 அடி வரை கீழ் இறங்கி உள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் அப்பகுதி மக்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Previous Post Next Post


Put your ad code here