யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்..!!!


மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(04.11.2023) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம், நெபாட் வலைத் தொழிற்சாலை, மணியந் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, கட்டடத் திணைக்களம்- கடற்கரை வீதி, ஏ.வி.வீதி, கொழும்புத்துறை, கடற்கரை வீதி, பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை நெடுங்குளம் வீதி, சுவாமியார் சந்தி, டேவிட் வீதி, கடற்கரை வீதி- குருநகர், மணியந் தோட்டம், பாசையூர், உதயபுரம், கார்கில்ஸ்- மானிப்பாய், கொமர்ஷல் வங்கி- மானிப்பாய், ஈஞ்சடி வைரவர் கோவிலடி, மானிப்பாய் மருத்துவமனை, மானிப்பாய் சந்தை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here