உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை காலை 08:30மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
யாழ்.பிரதேசத்தில் பலாலி விமானப்படை, விமான நிலையம் பலாலி, பலாலி, இராணுவ முகாம், மயிலிட்டி 515 படைப்பிரிவு, மயிலிட்டி, இராணுவ முகாம். மயிலிட்டி மீன்பிடி துறைமுகம், பலாலி விமானப்படை தங்கு விடுதி, விமான நிலைய சந்தி, பலாலி, மயிலிட்டி பம்ப் ஹவுஸ், மயிலிட்டி வி.சி. டச்சு வீதி, சாந்தை சந்தி, தையிட்டி, தையிட்டி சந்தி, வள்ளுவர்புலம் மயிலிட்டி, வசாவிளான் விளான், சங்கானை வைத்தியசாலை. தொட்டிலடி, வல்லை வீதி சங்கானை ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில் 653 படைப்பிரிவு, இராணுவ முகாம் -ஆலங்குளம், ஆலங்குளம். இராணுவம் முகாம். பிள்ளையார் அரிசி ஆலை, ஆலங்குளம் Maga. ஆலங்குளம், அனிஞ்சியங்குளம், பாரதிநகர், மல்லாவி, மல்லாவி பொலிஸ் நிலையத்தடி, மாங்காய் குடியிருப்பு- மல்லாவி, தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை- மல்லாவி, தென்னியங்குளம், தென்னியங்குளம் தேவாலயத்தடி, தேராங்கண்டல், திருநகர், துணுக்காய், உயிலங்குளம், வேட்டை அடைப்பு, யோகபுரம் கிழக்கு ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் யு.என்.எச்.சி.ஆர் குருமன்காடு, அரசன் அரிசி ஆலை, வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி, குருமன்காடு பிள்ளையார் கோவிலடி, குருமன்காடு, குருமன்காடு கோவில் வீதி.பண்டாரிக்குளம் சந்தி, புகையிரத நிலைய வீதி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.