இருபதுக்கு 20 மகளிருக்கான உலகக்கிண்ணத்தை முதல் முறையாக நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி சுவீகரித்தது.
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
Tags:
Sports News
