HomeJaffna News யாழில் தொடரும் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்..!!! Wednesday, November 27, 2024 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. படங்கள் - ஐ. சிவசாந்தன் Tags: Jaffna News news sri lanka news Facebook Twitter