அதன்படி, யாழ். மாவட்டத்தின் யாழ். நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2594 வாக்குகள் -06 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2969 வாக்குகள் -06 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1445 வாக்குகள் - 03 உறுப்பினர்