யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்..!!!




இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 9,881 வாக்குகள் - 11 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி - 7,908 வாக்குகள் - 9 ஆசனங்கள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5,047 வாக்குகள் - 5 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 4,543 வாக்குகள் - 5 ஆசனங்கள்.

சுயேட்சை குழு 01 - 1,910 வாக்குகள் - 2 ஆசனங்கள்.

தமிழ் மக்கள் கூட்டணி - 1,662 வாக்குகள் - 2 ஆசனங்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 946 வாக்குகள் - 1 ஆசனம்.

சுயேட்சை குழு 02 - 531 வாக்குகள் - 1 ஆசனம்.



Previous Post Next Post


Put your ad code here