இலங்கை தமிழரசுக் கட்சி - 10,816 வாக்குகள் - 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 4,028 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,652 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 2,491 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,174 வாக்குகள் - 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சக்தி - 1,026 வாக்குகள் - 1 ஆசனம்.
இலங்கை தொழிலாளர் கட்சி - 658 வாக்குகள் - 1 ஆசனம்.

Tags:
sri lanka news