வட, கிழக்கில் பெரும் உணர்வெழுச்சியுடன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!!!


2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here