முட்டையின் விலை குறைப்பு: புதிய விலை இதுதான்..!!!


முட்டை ஒன்றின் விலையை 02 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலையாக 19 ரூபா 50 சதம் என்றும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளை முட்டை சில்லறை விலையாக 21 ரூபா என்றும், சிவப்பு முட்டை சில்லரை விலையாக 22 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் முதல் இப்புதிய விலை அமுலில் இருக்கும்.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.









Previous Post Next Post


Put your ad code here