
நாடு முழுவதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினத்துடன் நாடு முழுவதும் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,13,395ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 543 தொற்றாளர்கள் பதிவான நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 55,000தை கடந்தது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியிருந்தனர்.

Tags:
sri lanka news