நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானாலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என பதிவிட்டுள்ளார்.
கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை பேராசிரியர் அகம்பொடி வெளிப்படுத்தியுள்ளார்.
Tags:
sri lanka news