நாடளாவிய ரீதியில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு..!!!


நாடு முழுவதும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here