பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் திங்கள் முதல் அதிகரிப்பு..!!!


வெதுப்பக உற்பத்திகளான பாண், கேக் உள்ளிட்டவற்றின் விலைகள் வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி பாண் ஒன்றின் விலை 5 ரூபாயினாலும் ஏனைய உணவுப் பொருள்களின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றன.

கேக் ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது
Previous Post Next Post


Put your ad code here