இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.
அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.